Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

7 is an interesting Number...!!!!

Courtesy: KTR, Chennai

7 is an interesting Number

- 7 மலைகள்-

சேஷாத்ரி / கருடாத்ரி/ வேங்கடாத்ரி / நாராயனாத்த்ரி / விருஷபாத்த்ரி / விருஷாத்ரி / அஞ்சனாத்ரி

- 7 சிரஞ்சீவிகள் -

அஸ்வத்தாமா / மகாபலி / வியாசர் / கிருபர் /

பரசுராமர் / ஹனுமான் / விபீஷணர்

- 7 types -rhymes

வேதத்தின் சந்தஸ்கள் - காயத்ரி / உஷ்ணிக் / அனுஷ்டுப்/ ப்ருஹதி / பங்க்தி / த்ருஷ்டுப் / ஜக்தி /

each has 3 அம்சங்கள் - சந்தஸ் / ரிஷி / தேவதை

- 7 words இன் each குரள் ( total 133 குரள்கள்- திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம்)

- 7 தீவுகள் ( as per நாராயணியம் slokas 1 to 9 )

ஜம்பூத்வீபம் -land / ப்லாஷத்வீபம் - ஆதித்ய ரூபம் / சால்மலத்வீபம் -சந்திர ரூபம் / குசத்வீபம் - அக்னிரூபம் / கிரெளன்ஜ்த்வீபம் - நீர் / சாகத்வீபம் - வாயுரூபம் /

புஷ்கரத்வீபம் - பிரம்மரூபம்/

- சப்த ஸ்வரங்கள் = ஸ/ ரி /க / ம / ப /த / நி

சட்ஜமம் / ரிஷபம் / காந்தாரம் / மத்யமம் / பஞ்சமம்

தைவதம் / நிஷாதம்

-சந்தஸ் (7 )=

காயத்ரி /உஷ்ணிக் /அனுஷ்டுப் /ப்ருஹதி / பங்க்தி /த்ரிஷ்டுப்/ ஜகதி

- வ்யாஹ்ருதி (7 )= பூஹ்/ புவஹ் / ஸுவஹ் / மஹ் / ஜநஹ் / தபஹ் / ஸத்யம் /

-ஸமுத்ரம் (7 ) = லவன ஸமுத்ரம் /இக்ஷுஸமுத்ரம் / ஸர்ப்பிஸ்டு ஸமுத்ரம்/ததிஸமுத்ரம் / க்ஷிரஸமுத்ரம் /

சுத்தோதகஸமுத்ரம்/

- த்விபம் (7 ) = ஜம்புத்வீபம் / ப்லாக்ஷத்வீபம் /

குசத்வீபம் /க்ரெளஞ்சத்வீபம் /சாகத்வீபம் / சால்மலித்வீபம் / புஷ்காத்வீப்ம் /

- கல்பம் (7 ) = பார்திவகல்பம் / கூர்மகல்பம் / ப்ரளகல்பம் / அநத்தகல்பம் / ஸ்வேதவராஹகல்பம் / ப்ராம்ஹ கல்பம் / ஸாவித்ரகல்பம் /

- ஸாகம் (7 ) = யுதிஷ்டிரசகம் / விக்கிரமசகம் / சாலிவாஹனசகம் /

விஜய சகம்/ அபிநந்தசகம் / நாகார்ஜுனசகம் / கலியுகம் /

- சப்த (7 )ரிஷிகள் = ப்ருகு(20 )/ அங்கிரிஸ் (27 )/ அத்ரி (13 )

விஸ்வாமித்ரா (13 )/வசிஷ்ட (13 ) / காஸ்யபர் (13 )

அகஸ்த்யர் (7 )

Total 106 associated gothraas other rishis கௌதமர் / பாரத்வாஜர் / குளியபர் /குத்ஷர் /

மரிசி/ புலஸ்தியர் / புலஹ்ர்

Note on ghothraas =

ஏகார்ஷேய ( under ஒரே ரிஷி) = 11 ( gothraas )

த்வயார்ஷேய கோத்ராஸ் = 15 ( 2 ரிஷிகள் குரூப் )

த்ரயார்ஷெய கோத்ராஸ் = 176 ( 3 ரிஷிகள் குரூப் )

(விச்வாமித்ர/ஆகமர்ஷன/ கெளசிக)

பஞ்சார்ஷேய கோத்ராஸ் = 25 ( 5 ரிஷிகள் குரூப் )

சப்தார்ஷேய கோத்ராஸ் = 2 ( 7 ரிஷிகள் குரூப் )

Grand total = 229

- 7 days a week = names of mythological Europe Gods

Sun- Sunnan daeg - Sunday

Moon- 'Monan daeg' - Monday

Mars- 'Tiwes daeg' - Tuesday

Mercury-' woden daeg'- wednesday

jupiter-'thor daeg' - Thursday

Venus- 'frigg daeg' - Friday

saturn- ' Saetein daeg' - saturday

- 7 Colours - VIBGYOR - In Rainbow

7 horses of Sun- Gayathri/ jakathi/ pankthi/ usmik/thrishtuk/anustu/prukithu

- 7 Temples with Panchamuga Siva- Kasi/ Nepal/ Kalahasthi/ thiruvanaikaval Sidheswar mahadev / rasipuram - Kailasanathar koil /

- Mystique 7 - when asked to choose a number between 1 &10 many choose '7'

- Gography- there are 7 continents on earth

- Science - 7 phl is pure water/ less than 7 - acidic/ >7 -basicity

- The number of spots in common ladybag are 7

- Visible solar systems for naked eye are 7 (sun/moon/mercury/venus/mars/jupiter/saturn)

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants