Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

காஞ்சி மகா பெரியவர் சொல்லி இருக்கிறார். இரவு 12...!!!

Courtesy:

காஞ்சி மகா பெரியவர் சொல்லி இருக்கிறார். இரவு 12 மணி முதல் மறுநாள் பகல் 12 மணி வரை, எந்த விண்ணப்பமும், வேண்டுதலும் அரிமன் நாராயனனிடத்திலும் , பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சிவனிடத்திலும் சமர்ப்பிக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் அவர்கள் duty க்கு வரும் நேரம் ...இதனை நான் பல வருடங்களாக செய்து நல்ல பலன் பெற்று வருகின்றேன்.....

முதலில், நமது பிரச்சனையை சொல்லி, பின் நமது வேண்டுகோளையும் சமர்பித்து, பின் ஹரி ஹரி ஹரி ஹரி அல்லது சிவா சிவா சிவா சிவா என்று நேரத்திற்கு தகுந்தாற்போல் மனதிற்கு உள்ளேயே , மிகத்த்தீவிரத்தொடு ஜபித்தால், உடனடியாக நமது வேண்டுகோள் நிறைவருவது உண்மை,,, இது என் அனுபவம்

அண்ணா..நான் நம்புறேன்.. பெரியவா நான் அபுதாயில் இருந்தபோது, எனக்கு நேர்ந்த மிகப்பெரிய ஆபத்தில் இருந்த என்னை மீட்டு இருக்கின்றார். அப்போதெல்லாம் அவர் யார் என்பதே எனக்கு தெரியாது...என் கனவில் அவர் வந்து சென்ற பல வாரம் கழித்தே, கல்கி வாரப்பத்திரிகையில் அவர் படம் கண்டு என் கனவில் வந்தவர் இவரே என் உறுதி செய்து கொண்டேன்

நான் அப்படி ஒன்றும் பூஜை புனஸ்காரம், ஆன்மிகம் அறிந்தவன் அல்ல. அப்போதும்.. இப்போதும்.. இருந்தும் எனக்கு அருள் புரிந்தது மிகப்பபெரிய கருணை.. இது நடந்து சுமார் 7 வருடம் கழிந்து அவரை நேரில் தரிசனம் செய்தேன் காஞ்சியில்...

ஒரு பாலஸ்தீன-சிங்கப்பூர் கூட்டு கட்டுமான நிறுவனத்திற்கு கட்டுமான பொருள் விற்ற வகையில் 1977 சமயம் திர்ஹாம் 2 .மில்லியன் (1 திர்ஹாம் = 18 ரூபாய் இன்றைய மதிப்பில்) நான் வசூலித்து கொடுக்க வேண்டிய நிலையில், அந்த கம்பெனி பூட்டப்பட்டு, அதன் பங்காளிகள் அனைவரும் தலை மறைவு ஆகிப்போனார்கள்...நான் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து 6 மாதமே ஆன நிலையில் இது நடந்தது...எங்கள் நிறுவனம் கடல் என்பதால், இந்த தொகை வசூல் ஆகா வில்லை என்பது உடனே யாருக்கும் தெரிய வரவில்லை..நானும் என்னால் முடிந்த அளவு அவர்களை தேடி வந்தேன்..ஒரு நாள் இரவில் கனவில் மகா பெரியவா என் கனவில் வந்து, ஆசீர்வாதம் செய்வதுபோல் தன கரத்தை தூக்கி காட்டி விட்டு போனார். மறுநாள், ஒரு வேலையாக துபாய் விமான நிலையம் சென்ற போது, அந்த பாலேஸ்தீன பங்காளியை கண்டு விட்டு, உடனே அங்கிருந்த போலீசுக்கு எனக்கு தேரிங்க ஆங்கில அரபி மொழிக்கலப்பில் புகார் செய்து, பின் அவனை பிடித்து ஒண்டு பொய், பின் என் முதலாளிக்கு விவரம் தெரிவித்து, அவர் தன லோக்கல் அரபி பங்காளியுடன் வந்து அன்றே மொத்த தொகையையும் வசூல் செய்து விட்டனர் .

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants