Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

Ramayana in one tamil poem

Courtesy: AVR, chennai

I would like to share the following sloka writen by

U.Ve vazhuthoor chakrapaani here.

The speciality of this sloka is that the 1st letter is in the Tamil alphabetical order and it narrates the entire Ramayanam in one single sloka.

ஒரு பாடலில் ராமாயணம்

அன்றொருநாள் ராமன் வனம் சென்றதுவும்,ஆங்கவனும் பொன்மானைக் கொன்றதுவும்,இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்,ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்,உம்பி ஒருவனை ராமன் பெற்றதுவும்,ஊறுசெய் வாலி தனை அழித்ததுவும்,எம்பிரார்க்காய் அநுமன் கடல் கடந்ததுவும்,ஏற்றமிகு இலங்கை தீப்பட்டதுவும்,ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்,ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்,ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்,ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும், அ. .தன்றோ ஒரு பாடல் ராமகாதை.

-- ஆழிக்கையன்

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants