Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

"சிறந்த மருத்துவ சேவை. குறைந்த கட்டணம்"

Courtesy: Arumugasundaram, kalakad

நீதிபதி ஜோசப் நோய் காண் மையம் ( Judge Joseph Clinical Lab )

பாளையங்கோட்டையிலுள்ள புனித சவேரியார் கல்லூரி ( 90 ஆண்டு கால பழமை ) முன்னாள் மாணவர் சங்கம், அக்கல்லுரி வளாகத்தில் இந்த மையத்தை நடத்துகிறது. "சிறந்த மருத்துவ சேவை. குறைந்த கட்டணம்" என்ற கோட்பாட்டின் படி அனைவருக்காகவும் கடந்த நான்காண்டுகளாக நடத்தப்படுகிறது.

மருத்துவக் கருவிகள் முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இடம் , தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகம் இலவசமாக கொடுக்கிறது. தொழில் நுட்ப ஊழியர்கள் எங்கும் போல் மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள் . வாரத்தில் 7 நாட்களிலும் இயங்குகிறது

கட்டண பட்டியல்

இரத்தத்தில் சர்க்கரை ரூ 1

யூரியா ரூ 25

சிறுநீரில் சர்க்கரை/ உப்ப ு ரூ 10

முழு கொழுப்பு ரூ 25

முழு உடற் தகுதி பரிசோதனைகள் ரூ 450

( 41 சோதனைகள் அடங்கியது )

கொழுப்பு பட்டியல் (6 சோதனைகள் ) ரூ 125

கல்லீரல் சோதனைகள் ( 10 ) ரூ 175

இ .சி . ஜி ரூ 80

இரத்தப்பிரிவு சோதனை ரூ 10

இம்மையம் வேலூர் கிறிஸ்துவ மருத்தவக் கல்லுரியின் தரக்கட்டுப்பாடு மற்றும் அங்கீகாரம் பெற்றது மேற்கண்ட கட்டணத்திலேயே இந்த மையம் லாபகரமாக செயல்படுகிறது. லாபம் மைய விரிவாக்கத்திற்காக செலவிடப்படுகிறது. இதுவரை சுமார் 45,000 பேர் பயன்பட்டிருக்கிறார்கள்

மேலதிக தகவலுக்கு : 0462 - 4264392

நன்றி : 1. The Xaverian Heritage - Alumni Association Annual Magazine

திரு. M. ஆறுமுகம், பொருளாளர் , நீதிபதி ஜோசப் நோய் காண் மையம் ஆட்சிக்குழு

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants