Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

Lanka's killing fields

Courtesy: S.S. Mani, Kalakad

தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து ஒளியடா
முகம் உனக்கு இருக்குமானால்
அதைமறைத்து ஓடடா

சேனல்-4 ல் ஒளிபரப்பான “அழுகிய லங்காவின் கொலைக்களங்கள்” (Srilanka’s killing fileds) என்ற ஒளி பரப்பைப் பார்த்தபிறகு என் மனம் மிகக் கலங்குகிறது.

தமிழர்களின் மானம் காக்கவென்றே பிறவி எடுத்த திராவிடத் தலைவருக்கோ குடும்பக் குழப்பங்களைத் தீர்க்கவே நேரம் போதவில்லை. அவரைப் பதவிலிருந்து இறக்கிய ‘குடும்பமே இல்லாத’ பெண் சிங்கத்திற்கோ பழைய பகைக் கணக்கை முடிக்கவே நேரம் போதவில்லை.

அனைத்துலகத் தமிழர்களையும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் திரை உலகத்தலைகளுக்கோ போதையிலே மிதந்து பெண்மைகளை ரசிப்பதற்கே நேரம் போதவில்லை.

தீந்தமிழ் மக்களுக்கோ மது மயக்கத்துக்கு அலையும் கூலிப் பட்டாளமாவதைத் தவிர வேறு ஓர் குறிக்கோளில்லை.

ரத்த சம்பந்தங்களே வெட்கம் கெட்டுப் பிச்சைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் போது மத்தியில் ஆளும் மானங்கெட்டவர்களைப் பற்றிக் கூற நமக்கென்ன அருகதை?

ஆசாபாசங்களில் சிக்கிப் பணத்திற்காகவே ஓடிக்கொண்டிருக்கும் நம் பேரறிவுக்கோ நம்மை வழிநடத்த தகுந்த ஓர் தலைவனில்லையே என்று புலம்புவதைத்தவிர வேறு எதுவும் உரைக்கவில்லை.

தெய்வம் நின்று கொல்லும் என்று பழந்தமிழ் கூறியது உண்மையாயின்,
கலி முற்றினால் உலகழியு ம் என்ற சனாதன வாக்கியம் உண்மையாயின்

2012 டிசம்பர் 21 ஆம் திங்களே

நீ விரைந்து வந்து எல்லாக்கணக்கையும் விரைந்து முடி
உன்னை வரவேற்க நான் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் காத்துக்கிடக்கிறேன்.

மணி

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants