Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

தமிழக கோயில்கள் ஒரு பார்வை
திருநள்ளாறு

Courtesy: K. Thyagarajan, Chennai

சனி தீர்த்தம்

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் (திருநள்ளாறு)

மூலவர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
உற்சவர்: -
அம்மன்/தாயார்: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தல விருட்சம்: தர்ப்பை
தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
ஆகமம்/பூஜை:
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருநள்ளாறு
ஊர்: திருநள்ளாறு
மாவட்டம்: காரைக்கால்
மாநிலம்: புதுசேரி

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

தேவாரபதிகம் போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

- திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது. இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி-609 606.

போன்:

+91 4368 236 530, 94433 30503

பொது தகவல்:

பிரார்த்தனை

நேர்த்திக்கடன்:

தலபெருமை:

தல வரலாறு:

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்பு உள்ளது.)

கோயில் படங்கள்


ஆதி-சொர்ண விநாயகர்     தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கும் நளன்           தங்க விமானம்      


  கலிதீர்த்த விநாயகர் கோயில்         மூலவர் சனி பகவான்                 நளச்சக்கரவர்த்தி


       நளன் தீர்த்தம்                        மூன்று பைரவர்                   தல விருட்சம் தர்ப்பை

இருப்பிடம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 33 கி.மீ., துரத்திலும் திருநள்ளாறு அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :

புதுச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை

தங்கும் வசதி:

காரைக்கால் மற்றும் திருநள்ளாறில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:






Designed and maintained by AKR Consultants