- iraval jokes
Courtesy: R.Vijayaragavan, Chennai
பக்தன்: "கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது"
கடவுள்: "அப்படியே"
கடவுள் வரமளித்துவிட்டு மறைந்துவிடுகிறார்.
சந்தோஷமாக நடக்கும் பக்தனிடம் அவன் பெயரை கேட்கிறார் ஒருவர்.
பக்தன்: "என் பெயர் குப்பு..மி, குப்பு..மி"
பக்தனுக்கு தான் 'சா' வே வராதே!
ஒரு நாள் மாலை நேரம் ஒரு பையனும், ஒரு பொண்ணும் Bike-ல போய்கிட்டு இருந்தாங்க!
தீடீரென்று அவன் Bike-யை நிறுத்தினான்,
அந்த பொண்ணு; ஏன்?
அவன் அவள் முகத்தை நெருங்கினான்,
அவள் வெட்கப்பட்டாள்,
அவள் காதில் 3 வார்த்தைகள் சொன்னான்,
"பெட்ரோல் இல்லடி இறங்கு"
Designed and maintained by AKR Consultants

