Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

ஒன்றுக்குள் ஒன்று
ஜெயஸ்ரீ ஷங்கர்

Courtesy:

ஆக்ரோஷ வேகத்தோடு விரைவாய்
மரங்களையும்..மலைகளையும்
தரிசுநிலவெளிகளையும், பச்சை வயல்வெளிகளையும்,
தடக்....தடக்....தடக்...தடக்...தடக்....துடிப்போடு
தண்டவாளப் பாதையை பதம்பார்த்து
"இருட்டு குகைக்குள்" கடந்து செல்லும்
ரயில்வண்டிக்குள்ளே
அதையும் தாண்டி வேகமாய்
மாறுதலுக்கான ஆறுதலோடு.
பழசைத் தொலைத்த நிம்மதியோடும்
புது ஆரம்பங்களில் எதிர்பார்போடும்,
சுகத்தையும், சோகத்தையும் சுமந்து.
காலத்தைக் கடந்து, தூரத்தைக் கடந்து,
எதிர்காலமே எதிர்பார்ப்பாய்.
எத்தனையோ "இதய குகைக்குள்" ரயில்வண்டிகள்.

ஜெயஸ்ரீ ஷங்கர்

"கேள்விச் செல்வம் வேள்வியிலும் பெரிது"
"வீரமும், அறிவும் உயர்ந்த பண்புகள்"
"நமது வலிமையை இரட்டிப்பாக்குவது துயரமே"

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:






Designed and maintained by AKR Consultants